நேற்று நடந்த முதல் சாம்பியன் ட்ரோபி போட்டியில் வங்கதேசம் அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதனை இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பாஜன் சிங் பாராட்டியுள்ளார்.
முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் அடித்தது,அந்த அணியில் அதிக பட்சமாக தமீம் இக்பால் 128 ரன்களும் ரஹீம் 79 ரன்களும் அடித்தார்கள் இதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 305 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் லியாம் பிளன்கெட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 308-2 (47.2) ஒவேர்களிலேயே வெற்றி பெற்றது, இங்கிலாந்து அணியில் அலெஸ் ஹாலெஸ் 95 ரன்களும் ரூட் 133 ரன்களும் மார்கன் 75 ரன்களும் அடித்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி சுலபமாக முடிந்தது.
இங்கிலாந்தில் ஐ.சி.சி. பிராண்ட் தூதர் என்ற முறையில் தற்போது இங்கிலாந்து அணியுடனான ஹர்பஜன், இங்கிலாந்தையும், இரு தரப்பினரிடமிருந்தும் சிறந்த போட்டியாளர்களை வாழ்த்துவதற்காக ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற அணியை ஹர்பாஜன் சிங் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்
Congratulations @ECB_cricket for beating @BCBtigers in the first game of @ICC champions trophy 2017 #TamimIqbal ⭐️@root66 ⭐️ @Liam628 ⭐️
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 1, 2017