இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர் 1

இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர்

இந்திய அணி அனைத்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரு கலக்க கலக்கிக் கொண்டிருக்கிறதும் அதிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அபிரிவிதமான அளவு முன்னேறி இருகிறது. பேட்டிங் பற்றி கூறவே வேண்டாம். அனைத்து விதமான போட்டிகளிலும் 7 விக்கெட் வேளை பேட்டிங் ஆடர் இருக்கிறது நம்மிடம். ஆனால், பீல்டிங்கில் ஒரு செம்ம யூனிட்டாக இறந்த இந்திய அணி கடந்த சில மாதங்களாக பீல்டிகில் சொதப்பி சில போட்டிகளை தவரவிட்டததை பார்தோம். இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர் 2அதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்லிப் கேட்சுகளை படு மோசமாக காவாவிட்டு வருகின்றனர் இந்திய அணியினர். அதிலும் இலங்கை எதிராக டெல்லியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சண்டிமால் மற்றும் ஆஞ்சலோ மேத்யூஸ் என இருவருக்கும் சேர்த்து 5 கேட்ச்களை ஸ்லிப்பில் மட்டும் விட இருவரும் சதம் அடித்து போட்டியை ட்ரா செய்துவிட்டனர். இப்படி பீல்டிங்கால் தேவை இல்லாமல் போட்டிகளில் தோற்று வருகிறது இந்திய அணி.

இந்த காலத்தில் அணிக்கு ஒரே ஒரு கோச் எல்லாம் வைப்பது இல்லை. ஒவ்வொரு அணியியும் தனித்தனியாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங், ஸ்பின் பந்து வீச்சு, உடல் நலம் பேணும் நியனர், பிசியோ என தேவைக்கேற்ப வைத்துக் கொள்கிறனர். ஏன், இந்திய அணி கூட சேர முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த போது வெளிநாட்டு பேட்டிங் ஆலோசகராக ராகுல் ட்ராவிட்டை நியமித்தது. அப்படி பார்த்தால் தனியாக ஒரு ஸ்பெஷல் ஸ்லிப் பீல்டிங் கோச்சை வைத்துக்கொள்ளாம்.இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர் 3

இது குறித்து சமீபத்தில் பேசிய முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன் ஒரு தீர்வையும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஸ்லிப் பீல்டிங் கோச் பற்றி யாரும் யோசிப்பது இல்லை, அப்படி பார்த்தால் அப்படி ஒருவர் தற்போது இருக்கிறார் எனில் அது ரிக்கி பாண்டிங் மட்டுமே. இந்திய அணிக்கும் அவரை ஸ்லிப் பீலடிங் கோச்சாக நியமிக்கலாம்.இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர் 4

ஒவ்வொருவருக்கும் அவருக்கு ஏற்ற பீல்டிங் இடம் கொடுக்கப்பட வேண்டும். அந்த இடத்தினை விட்டு ஆவர் எப்பதும் மாற கூடாது. அது தான் அவரது நிலையான இடம். ஒருவர் ஸ்லிப்பில் நிற்கிறார் எனில் அவரை அங்கேயே விட்டுவிட வேண்டும். போகப்போக அவர் அங்கு நிற்க நன்றாக பழகிவிடுவார். அடிக்கடி மாற்றிக்கொண்டு இருக்க கூடாது. அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு தேவையான சின்ன சின்ன மாற்றத்தை அவரே செய்துகொண்டு சரியான நிலையில் செட் ஆகிவிடுவார்.இந்திய அணிக்கு பீல்டிங் கோச் ரிக்கி பாண்டிங் என்றால் அருமை!! சொல்வது முன்னாள் வீரர் 5

எனக் கூறினர் மேத்யூ ஹைடன். இவரது காலத்தில் ஹைடம் ஒரு சிறந்த ஸ்லிப் பீல்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.