ஐபில் 2018, போட்டி 3: பஞ்சாப் vs டெல்லி - டாஸ் மற்றும் அணிகள் விவரம் 1

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நிலையில், இன்று இரவு நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

தேதி ; ஏப்ரல் 7

இடம்; பஞ்சாப் கிரிக்கெட் ஆசோசியேசன்; மொஹாலி

நேரம்; மாலை 4 மணி

டாஸ் – டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி பந்து வீச முடிவு

அணிகள் விவரம் :

கிங்ஸ் XI பஞ்சாப் – லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், யுவராஜ் சிங், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆண்ட்ரே டை, மோகித் சர்மா, முஜீப் உர் ரஹ்மான்

வெளிநாட்டு வீரர்கள் – டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆண்ட்ரே டை, முஜீப் உர் ரஹ்மான்

டெல்லி டேர்டெவில்ஸ் – கவுதம் கம்பிர், கோளின் முன்றோ, ரிஷப் பேண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், விஜய் ஷங்கர், டேனியல் கிறிஸ்டின், அமித் மிஸ்ரா, ராகுல் தேவடியா, ட்ரென்ட் போல்ட், முகமது ஷமி

வெளிநாட்டு வீரர்கள் – கோளின் முன்றோ, கிறிஸ் மோரிஸ், டேனியல் கிறிஸ்டின், ட்ரென்ட் போல்ட்

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *