கே எல் ராகுல்
2022 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் தன்னுடைய அணிக்கு சிறந்த முறையில் பேட்டிங் செய்து பிளே ஆப் சுற்றுவரை அணியை முன்னேறினார்.
இவர் இந்த தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று 616 ரன்கள் அடித்துள்ளார்.மேலும் 30 சிக்சர்கள் அடித்து நமது பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.