ஆன்றே ரசல்
2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டர் ரசல் 12 போட்டிகளில் பங்கேற்று12 போட்டிகளில் பங்கேற்று 335 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
மேலும் 32 சிக்ஸர்கள் அடித்து இந்தத் தொடரில் அதிகமான சிக்சர்களை அடித்த வீரர் என்ற வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.