லியம் லிவிங்ஸ்டன்
2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பின் மூலம் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த லிவிங்ஸ்டன் 14 போட்டிகளில் பங்கேற்று 437 ரன்கள் அடித்த அசததியுள்ளார்.
இந்த தொடரில் அதிக தூரம் (117m) சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த இவர், 34 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.