Use your ← → (arrow) keys to browse
ஜோஸ் பட்லர்
2022 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் ஜோஸ் பட்லர்(863ரன்கள்) இந்த ஐபிஎல் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
அதில் 45 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்த சாதனையும் உள்ளது.
Use your ← → (arrow) keys to browse