டெல்லி கேப்பிடல்ஸ்
கிரெய்க் ஓவரட்டன்னை டெல்லி அணி தேர்ந்தெடுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால் டெல்லி அணியில் போதுமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால் இவர் டெல்லி அணிக்கு நல்ல தேர்வாக அமைவார்.டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் மார்ஷ், ஏற்கனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால். டெல்லி அணி மற்றொரு ஓவர்சீஸ் வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளது.