அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது: பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல் 1
Groundsmen try to get the outfield during the 3rd T20 International match between India and Australia held at the Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad on the 13th October 2017. Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

2020-ம் ஆண்டு தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது: பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல் 2
Dimuth Karunarathne of Sri Lanka during day four of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 5th December 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை.

கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது: பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல் 3

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை.

அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது: பி.சி.சி.ஐ நிர்வாகி தகவல் 4
Rohit Sharma lunges low to sweep one square , India v Sri Lanka, 3rd Test, Delhi, 2nd day, December 3, 2017
©BCCI

கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *