Use your ← → (arrow) keys to browse
1.ஆல்பர்ட் ட்ராட்
இவர் அடித்த சிக்சர் தூரம் சென்றதனால் இந்த பட்டியலில் இவர் முதலிடத்தைப் பிடிக்கவில்லை, புகழ் பெற்ற கிரிக்கெட்டின் தாயகம் லார்ட்ஸ் மைதானத்தில் இவர் அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது.140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் லார்ட்ஸ் மைதானத்திற்கு வெளியே சிக்சர் அடித்தது இல்லை. 1899ல் இங்கிலாந்து அணிக்ககாக ஆடிய போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த சிக்சரை அடித்தார். ஆனால், ஆல்பர்ட் ட்ராட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளுக்காகவும் ஆடியுள்ளார் என்பது விசித்தரமே.
Use your ← → (arrow) keys to browse