9.இஜாஸ் அகமது – 115 மீட்டர்
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி வீரர் இவர். தனது காலத்தில் இவருக்கு ஏற்ற பிரபலம் கிடைக்காமல் போனவர். 1999ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் அடித்த 115 மீட்டர் சிக்சரால் பந்து மைதானத்திற்கு வெளியே செல்ல, பின்னர் புதிய பந்து கொண்டு வரப்பட்டது.