8.யுவராஜ் சிங் – 119 மீட்டர்
யுவ்ராஜ் சிங் இந்த பட்டியலில் இடம் பிடிக்காமல் போனால் தான் ஆச்சரியம். 2007ஆம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அதிரடியா ஆடிய யுவராஜ் சிங் ப்ரெட் லீயின் பந்தில் அடித்து துவம்சம் செய்து 199 மீட்டர்களுக்கு சிக்சரைப் பறக்கவிட்டார் யுவராஜ் சிங்.