7.கோரி ஆண்டர்சன் – 120 மீட்டர்
அப்ரிடி வைத்த 36 பந்து சாதனையை 2014ல் முறியடித்தவர் கோற் ஆண்டர்சன். தற்போது அந்த சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஏ.பி.டி வைத்துள்ளார். 2014ல் இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது 50 ஆவது ஒவரில் 120 மீட்டருக்கு ஒரு சிக்சர் அடித்தார். பந்து ஸ்டேன்டில் சென்று மாட்டிக்கொள்ள பின்னர் புதிய பந்து வரவழைக்கப்பட்டது.