6.கிறிஸ் கெய்ல் – 121 மீட்டர்
அதிரடி சூரன், கெய்ல் ரன் ஓடி எடுக்க முடைப்பட்டு சிக்சர் அடித்து ரன் சேர்ப்பவர். ஐ.பி.எல் போட்டிகளில் எல்லாம் இவர் அடிக்கும் அந்த அற்புத சிக்சர்களாக பல பந்துகள் காணாமல் போயிருக்கின்றன. 2010 டி20 உலகக்கோப்பையின் போது இந்தியாவின் யூசப் பதான் வீசிய பந்தை அடித்து மைதானத்திஏகு வெளியே அனுப்பினார். அந்த சிக்சர் 121 மீட்டர் சென்றது.