4.ஷாகீத் அப்ரிடி – 122 மீட்டர்
சர்வதேச் அகிரிக்கெட்டின் சிக்சர் மன்னன். 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் பஒட்டியில் ஒரு பெரிய ஸ்கோரை பாகிஸ்தான் அணி சேஸ் செய்து கொண்டிருந்தது. அப்போது 42ஆவது ஒவரில் அப்ரிடி அடித்த சிக்சர் 122 மீட்டர் சென்று மைதானத்திற்கு வெளியே சென்றுவிட்டது