3.மார்க் வாக் – 123 மீட்டர்
ஆஸ்திரேலிய உருவாக்கிய அற்புத பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். 1997ஆம் ஆண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டேன்னியல் வெட்டோரியின் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து 123 மீட்டர் சிக்சர் அடித்தார் மார்க் வாக்.