2.சாகித் அப்ரிடி – 158 மீட்டர்
இது தான் தற்போது அறியப்பட்ட கிரிகெட்டில் மிக அதிக தூரம் அடிக்கப்பட் சிக்ஸ் ஆகும் இதனை அடித்தது சிக்சர் மன்னன் சாகித் அப்ரிடி.
https://www.dailymotion.com/video/x2bfht7
தென்னாபிரிக்கவில் பாகிஸ்தான் அணி 2014ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்த 158 மீட்டர் சிக்சரை அடித்து துவம்சம் செய்தார் அப்ரிடி. இந்த பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று அதனைத் தான்டி பக்கத்தில் இருந்து கோல்ஃப் மைதானத்தில் சென்று விழுந்தது.