Mitchell Johnson, Mitchell Johnson Mumbai, Mitchell Johnson Mumbai Indians, Mitchell Johnson IPL, Mitchell Johnson IPL 2013, Mitchell Johnson IPL 2017, IPL 2017, Cricket

ட்விட்டரில் இரண்டு மிட்சல்களும் வேடிக்கையாக பேசி கொண்டிருக்கும் போது, ஒருவர் கலாய் வாங்க தொடங்கினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவை பற்றி மிட்சல் ஜான்சன் பேசியதும், அனைவரும் ஜான்சனை கலாய்க்க தொடங்கினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் மெக்லனகனை கலாய்த்த போது இந்த வேடிக்கையான உரையாடல் தொடங்கியது.

https://twitter.com/MitchJohnson398/status/917172789303427072?ref_src=twsrc%5Etfw

அதற்கு மெக்லனகன் பதில் அளித்தார் !

அதற்கு மீண்டும், வேகமாக வீசகூடிய 30 வயதிற்கு மேல் இருக்கும் இடது கை பந்துவீச்சாளர் யார் என்று பார்க்கலாம் என ஜான்சன் பதிலளித்தார்.

https://twitter.com/MitchJohnson398/status/917206913414074368

அந்த வேடிக்கையான உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் ‘தற்போதைக்கு ஆஷிஷ் நெஹ்ரா..” என பதிலளித்தார்.

https://twitter.com/MitchJohnson398/status/917211249384890369

இதை பார்த்த பிறகு, ஒரு இந்திய ரசிகர் நடுவில் நுழைந்தார்.

https://twitter.com/MitchJohnson398/status/917222573544398848

இந்த உரையாடல்களை பார்த்த பிறகு, பல ரசிகர்கள் இந்த உரையாடலில் கலந்து கொண்டார்கள்.

https://twitter.com/ImoRoflme/status/917223230695288832

https://twitter.com/swa_stik/status/917220364362465280

https://twitter.com/kay_297/status/917221837116817409

தற்போது இந்திய அணிக்கு திரும்பிய ஆஷிஷ் நெஹ்ரா, மேலும் ஒரு இரண்டு வருடங்களுக்கு விளையாட இருப்பதாக கூறினார்.

“என் உடம்பை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. மேலும் இரண்டு வருடங்களுக்கு விளையாட விரும்புகிறேன் ஆனால் 38-39 வயது இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது கடினம் தான். ஆனால் என்னால் முடிந்ததை செய்வேன்,” என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.

“டெல்லியில் இருக்கும் குளிரில் நான் காலையில் எழும்பும் போது, முழுங்கால்கள் வலிக்கும். படுக்கையில் இருந்து எழுந்து நடக்க எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும்,” என நெஹ்ரா மேலும் தெரிவித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *