Use your ← → (arrow) keys to browse
ஒருநாள் அரங்கில் அதிகமுறை 150 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 160 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இது மட்டுமல்லாமல் இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இதே போல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகமுறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலை இங்கு பார்போம்..
விரேந்திர சேவாக்..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 2 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse