டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியக் கேப்டன்கள் பட்டியல் 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

4.சச்சின் டெண்டுல்கர்  – 7 சதங்கள் 

அசாருதினின் ராஜினாவிற்குப் பிற்கு சச்சின் இந்திய அணிக்கு கேப்டான நியமிக்கபட்டார். 1996 முதல் 2000 வரை இந்திய அணிக்கு கேப்டனாக (ஓருநாள் மற்றும் டெஸ்ட்) இருந்துள்ளார். அவரது 4 வருட காலத்தில் சச்சின் இந்திய அணிக்கு அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 73 தோல்விகளைக் கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியக் கேப்டன்கள் பட்டியல் 2மேலும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக மொத்தன் 7 சதங்களைக் அடித்துள்ளார். பின்னர் பேட்டிங் மற்றும் கேபிடன்சி என இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது மிக அழுத்தமாக உள்ளது என 2000ல் ராஜினாமா செய்து கங்குலியிடம் தனது தலைமையை ஒப்படைத்தார்.

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *