3.அசாருதின் – 9 சதங்கள்
தமிழக வீரர் ஶ்ரீகாந்த்திற்குப் பிறகு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டவர் முகமது அசாருதின். 1990 முதல் 1998வரை இந்திய அணிக்கு கேடாக செயல்பட்டார் அசாருதின், இந்த காலகட்டதில் மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த அசாருதின் மொத்தம் 12 வெற்றி 14 தோல்வி மற்றும் 19 ட்ரா செய்துள்ளார். மேலும், இதில் மொத்தம் 9 சதங்கள் அடித்துள்ளார்.