2.சுனில் கவாஸ்கர் – 11 சதங்கள்
சச்சின் வரும் வரை இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் தான். அனசயமாக சதம் அடிக்கும் திறமை கொண்டவர். 1976 முதல் 1985 வரை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் கவாஸ்கர். அதுவரை மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி மற்றூம் 8 தோல்வி மற்றவை ட்ரா என செய்துள்ளார். அதே போல் அவரது கேபிடன்சிப்பில் மொத்தம் 11 சதங்கள் அடித்துள்ளார்.