Use your ← → (arrow) keys to browse
1.விராட் கோலி – 12 சதங்கள்
கடந்த 2014ல் தோனி ஓய்வு பெற்ற பின் தற்போது வரை கேப்டனாக மொத்தம் 11 சதங்கள் அடித்துள்ளார். மேலும், தற்போது வரை அவரது கேபிடன்சியில் மொத்தம் 19 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது இந்த பட்டியளில் இந்தியக் கேப்டானாக புதிய சாதனை படைக்கும் விதமாக முன்னேறி வருகிறார் கோலி.
Use your ← → (arrow) keys to browse