ஒருநாள் போட்டியில் இந்த 5 வீரர்களை வைத்து சோதிக்கிறதா இந்தியா? 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

2.தினேஷ் கார்த்திக்

இவருக்கும் மணீஷ் பாண்டே பிடிக்க போராடும் இடத்திற்கும் பெரியம் சம்மந்தம் உள்ளது. கிட்டத்தட்ட அந்த இடத்தில் கிடைத்த 3 போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் அடித்து விராட் கோலியின் நம்பிக்கையை பெற்று விட்டார். மேலும், பெரிய சர்வதேச தொடர்களி இந்திய அணியில் தவறாமல் இடம் பெற்று வந்தார். தற்போது மிடில் ஆடரில் ஒரு சரியான் இடத்தை இவர் பிடித்திருந்தாலும் மீண்டும் இவரை சுழற்சி மூறையில் விட வாய்ப்புள்ளது.

ஒருநாள் போட்டியில் இந்த 5 வீரர்களை வைத்து சோதிக்கிறதா இந்தியா? 2
Indian cricketer Dinesh Karthik runs between the wickets during the second ODI cricket match between India and New Zealand at The Maharashtra Cricket Association Stadium in Pune on October 25, 2017. / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT
2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *