ஒருநாள் போட்டியில் இந்த 5 வீரர்களை வைத்து சோதிக்கிறதா இந்தியா? 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

3.லோகேஷ் ராகுல் 

டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக ஆடி வரும் லொகேஷ் ராகுல். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடிக்க சற்று சிரமப்படுகிறார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ஆடி வரும் இவர் ஒருநாள் போட்டியில் மிடில் ஆடர் தான் இவருக்கு கிடைக்கும், அப்படி பார்த்தால் இவர் தினேஷ் கார்த்திக் மற்றும் மணீஷ் பாண்டேவுடன் கடினமாக போராட வேண்டி இருக்கும். இவர் தனது சர்வதேச டி20 போட்டியின் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதாகும் இவருக்கு மிடில் ஆடர் இடத்தை பிடித்தால் அணியில்  பெரிய எதிர்காலம் இருக்கும்.

Cricket, India, New Zealand, Virat Kohli, Ajinkya Rahane, KL Rahul
He is a rare talent and should be in the scheme of things of the Indian selectors despite mediocre showing in the recent past.
3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *