4.அக்சர் படேல்

தர்போது ஜடேஜாவின் இடத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வரும் இவர், ஜடேஜாவிற்கு மாற்றாக எப்படி செயல்படுகிறார் என்பதை சோதித்து வருகிறது அணி நிர்வாகம். ஆல் ரவுண்டர் என்றாலும் பந்து வீச்சில் மட்டும் ஒரளவிற்கு செயல்படுகிறார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.