Use your ← → (arrow) keys to browse
5.ஸ்ரேயஸ் ஐயர்
டி20 போட்டிகளில் இவரை எடுத்துவைத்துள்ளது. ஆனால், ஏற்கனவே அணியில் பேட்ஸ்மேனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் அணியில் இவரை ஏன் புதிதாக எடுக்க வேண்டும். அதன் நோக்கம் என்ன? துவக்க ஆட்டக்கரான இவர் இந்திய அணியின் டி20யில் மிடில் ஆடரில் இறக்கப்படுகிறார். வெகு வேகமாக தனது ஷாட்டுகளை ஆடி அவரும் விராட் கோலியை ஈர்க்க முயற்கி செய்கிறார். இவர் நன்றாக மிடில் ஆடரில் ஆடும் பட்சத்தில் ஒருநாள் அணியில் மிடில் ஆடரில் கூட இறக்க வாய்ப்புள்ளது.

Use your ← → (arrow) keys to browse