Cricket, Champions Trophy, India, Salaries of Indian cricketers, Indian cricketers salaries

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது இலங்கை அணியில் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது இதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளும் ஐந்து ஒருநாள் போட்டிகளும் ஒரேய ஒரு டி 20 போட்டிகளும் விளையாட உள்ளது.

தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நாளை முதல் டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது இந்த முதல் டெஸ்ட் போட்டியில் எந்த எந்த இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என ஒரு கணிப்பை பார்க்கலாம்.

நாளை நடக்க உள்ள டெஸ்ட் போட்டி இலங்கையில் கல்லே மைதானத்தில் துட்டங்க உள்ளது.

இப்போது நாளை விளையாட உள்ள இந்திய வீரர்களின் கணிபை பார்க்கலாம்.

அபினவ் முகுந்த் :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 1

தமிழக வீரரான அபினவ் முகுந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் இடம் பிடித்து இருக்கிறார், கே.எல் ராகுல் தற்போது உடல் நல குறைவால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விளக்கியுள்ளார். இதனால் இந்திய அணியின் துடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு அபினவ் முகுந்த்க்கு கிடைத்து உள்ளது இதனை இவர் சிறப்பாக பயன் படுத்தி கொள்வாரா என பார்க்கலாம்.

தவான் :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 2

இந்திய அணியின் சிறந்த ஒரு நாள் போட்டியின் துடக்க வீரர்களின் ஒருவரான தவான் தற்போது இந்திய அணியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ளார். தவான் தமிழக வீரரான அபினவ் முகுந்த் இடம் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் துடக்க ஆட்டக்காரராக விளையாடுவர் என தெரிகிறது.

புஜாரா :

Harmanpreet Singh, Cheteshwar Pujara, Arjuna Award, IPL 2017

இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் போட்டியின் வீரரான புஜாரா நாளை இலங்கை அணிக்கு எதிராக விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது ஏன் என்றால் இவர் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் இவர் இல்லாமல் இந்திய அணி எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது இல்லை எனவே இவர் நாளைய டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவர் என தெரிகிறது.

விராட் கோஹ்லி :

Cricket, Ms Dhoni, Virat Kohli, Anil Kumble, Indian cricketers Salary, BCCI

தற்போது விராட் கோஹ்லி தான் இந்திய அணியின் கேப்டன் இவர் தலைமையில் தற்போது இந்தியா டெஸ்ட் அணி நிறைய போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது அதே போல் இந்த இந்தியா இலங்கை தொடரிலும் இந்திய அணியை விராட் கோஹ்லி தன் தலைமையில் வெற்றி பெற வைப்பார் என நம்பலாம்.

ரஹானே :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 3

நாளை இலங்கை அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது இந்த தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவர் எனவும் நம்பலாம்.

சாக :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 4

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதால் இருந்து சகா தான் இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக செயல் பட்டு வருகிறார். எனவே நாளைய போட்டியிலும் இவர் தான் டெஸ்ட் போட்டியின் கீப்பராக செயல் படுவர் என எதிர்பார்க்கலாம்.

அஸ்வின் :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 5

நாளை இலங்கை அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது. இவர் இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளர் ஆவர்.

ரவீந்தர் ஜடேஜா :

Cricket, Champions Trophy, India, Bangladesh, Ravindra Jadeja, Zaheer Khan

நாளை இலங்கை அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது. இந்த தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவர் எனவும் நம்பலாம்.

குலதீப் யாதவ் :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 6

இவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக பந்து வீசினார் எனவே இவர் நாளை இலங்கை அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் குலதீப் விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது. இந்த தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவர் எனவும் நம்பலாம்.

முகமத் சாமி :

இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கும் இந்திய அணி 7

இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளர்கள் ஒருவரான முகமத் சாமி நாளை இலங்கை அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது. இந்த தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவர் எனவும் நம்பலாம்.

யாதவ் :

Cricket, Umesh Yadav, India, Mohammad Shami

இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளர்கள் ஒருவரான யாதவ் நாளை இலங்கை அணியுடன் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது. இந்த தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவர் எனவும் நம்பலாம்.

 

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *