Cricket, India, New Zealand, Virat Kohli, Virat Kohli Records

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி, கோலிக்கு 200 வது போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

கோலியின் சாதனைகள் :

>> 200வது போட்டியில் விளையாடிய 14 வது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெறுகிறார்.

>> 200வது போட்டி விளையாடுவதற்கு முன்னரே, இதுவரை 200 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் எடுத்த ரன்களை விட அதிக ரன்களை கோலி தனது 199 போட்டியிலேயே எடுத்து சாதித்துள்ளார்.

>> 200வது போட்டியில் சதமடித்த வீரர்களில் இரண்டாவது வீரராக கோலி திகழ்கிறார். இதற்கு முன்னர் டிவில்லியர் தனது 200வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் எடுத்திருந்தார்.

>> அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி.

அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:

சச்சின் – 49
கோலி – 31
ரிக்கி பாண்டிங் – 30
ஜெயசூர்யா – 28
அசிம் ஆம்லா – 26
சங்ககாரா/ டிவில்லியர்ஸ் – 25

>> வான்கடே மைதானத்தில் சதம் அடித்த 3வது இந்திய வீரர்
108* – அசாருதீன்; எதிர் இலங்கை 1987
114 – சச்சின் எதிர் தெ ஆ 1996
121 – கோலி எதிர் நியூசிலாந்து 2017

நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த போட்டியில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் கோலி.
விராட் கோலி – 17 போட்டி
டீன் ஜோன் – 19 போட்டி
சேவக் – 21 போட்டி
ஜேக் காலிஸ் – 23 போட்டி
மார்க் வாக் / பிரைன் லாரா – 24 போட்டி

>> வான்கடே மைதானத்தில் அதிக ரன் அடித்த வீரர்கள்:
1518 – ஜெயசூர்யா எதிர் இந்தியா 1997
133* டூபிளசி v இந்தியா, 2015
126 மார்க் வாக் v இந்தியா, 1996
121 கோலி v நியூசிலாந்து, 2017

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *