தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளை விளையாட உள்ளது.இந்த நிலையில் தற்போதுவரை மூன்று ஒருநாள் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் உடன் ஆன முதல் ஒருநாள் போட்டிகள் மழை காரணமாக கைவிட பட்டது.
பிறகு திட்டமிட்ட படி இரண்டாவது ஒரு நாள் போட்டிகள் துடங்கியது ஆனால் அதிலும் மழை குறுக்கிட்டது இதனால் இரு அணிகளுக்கும் 43 ஓவர்கள் வழங்க பட்டது இதில் இந்தியா அணி முதலில் களம் இரங்கியது. இந்த பொடியில் இந்தியா அணி துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. பிறகு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட்களை இழந்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
பிறகு மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தான் முதலில் களம் இரங்கியது. போட்டிகள் துடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது அதற்கு பிறகு இந்திய அணி நிதானமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்களை சேர்த்து.
251 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இரங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அணைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது தொடரை வெல்ல இந்திய அணி இன்னும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும்.
எனவே நான்காவது ஒரு நாள் போட்டியில் எந்த எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என ஒரு கருது கணிப்பை பார்க்கலாம்.
தவான் :
இந்திய அணியின் சிறப்பான துடக்க அடக்காரர்களில் ஒருவரான தவான் நடக்கவிருக்கும் நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவார் என எதிர் பார்க்க படுகிறது.
மேலும் இவர் தற்போது சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கிறார் எனவே தற்போது நடக்க உள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஓய்வு எடுத்து கொண்டு இந்திய அணியின் இளம் வீரரான ரிஷாப் பாண்ட்க்கு வாய்ப்பு தரலாம் என அனைவரும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ரிஷாப் பண்ட் :
இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நான்காவது ஒரு நாள் போட்டியில் ரிஷாப் பண்ட் விளையாடலாம் என்று நாங்கள் கணிக்கின்றோம். ரிஷாப் பண்ட் மிகவும் அதிரடியாக விளையாடும் வீரர்.
விராட் கோஹ்லி ( கேப்டன் ) :
கோஹ்லி தான் தற்போது இந்திய அணியின் கேப்டன் இவர் நடந்து முடிந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக அடித்து விளையாடினார். இவர் இல்லாமல் அந்த போட்டியில் இந்திய அணி 43 ஒவேர்களிலேயே அதிக ரன்களை எட்டி இருக்காது. ஆனால் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடவில்லை. எனவே இந்திய அணி விளையாட உள்ள நான்காவது போட்டியில் கோஹ்லி சிறப்பாக விளையாடுவார் என தெரிகிறது.
தோனி :
தோனி நடந்து முடிந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார் எனவே இவர் நான்காவது ஒரு நாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
கேதார் ஜாதவ் :
கேதார் ஜாதவ் நடந்து முடிந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார் எனவே இவர் நான்காவது ஒரு நாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
ஹார்டிக் பாண்டியா:
இவருக்கு சென்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே நான்காவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என எதிர் பார்க்கலாம்.
யுவராஜ் சிங் :
யுவராஜ் சிங் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடினார் என்று சொல்ல முடியாது.எனவே நான்காவது போட்டியில் சிறப்பாக விளையாடி தன் திறமையை வெளிப்படுத்துவர் என்று நம்பலாம்.
குலதீப் யாதவ் :
குலதீப் யாதவ் இந்த தொடர்களில் மிகவும் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார் அது போலவே நான்காவது போட்டியிலும் தன் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை திணற அடிப்பார் என்று நம்பலாம்.
அஸ்வின் :
அஸ்வின் நாளைய போட்டியிலும் மூன்றாவது போட்டியில் பந்து வீசியது போல இதிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்று தெரிகிறது.
புவனேஸ்வர் குமார் :
புவனேஸ்வர் குமார் நாளைய போட்டியிலும் மூன்றாவது போட்டியில் பந்து வீசியது போல இதிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்று தெரிகிறது.
உமேஷ் யாதவ் :
உமேஷ் யாதவ் குமார் நாளைய போட்டியிலும் மூன்றாவது போட்டியில் பந்து வீசியது போல இதிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்று தெரிகிறது.