அசாம் கானிற்கு இடம் இல்லை… இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சர்வதேச டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 19வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை […]