முத்தரப்பு தொடர் : இந்தியா ஏ மற்றும் தென்னப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடயேயான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டித்தொடர் தென்னாப்பிரிக்கவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இண்திய அணியின் பேட்டிங்கின் போது 26* ரன்களில் ஆடிக்ககொண்டிருந்த விஜய் சங்கர் மீது வேகப்பந்து வீச்சாளார் வீசிய பவுன்சர் பந்து அவரது தோல்பட்டையில் மிக பலமாக தாக்கியது. பொருக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்த விஜய் சங்கர் அப்படியே மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் மருத்துவவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் காயத்தால் மிகுந்த […]