இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய வீரர்கள் இலங்கை பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். ரன் குவிக்கவும் தவறிய இந்திய வீரர்கள் பவர் ப்ளே எனப்படும் முதல் […]