கிரிக்கெட் ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும் ஆட்டத்தில் அந்த பவுண்டரி ஃபோர் மற்றும் சிக்சர்கள் பறக்கும் போது பார்வையாளர்களுக்கு கண்களுக்கு விருந்தாகவும் பொழுது போக்காகவும் அமையும்.
கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக 1877 ஆம் ஆண்டு முதல் முறையாக விதிகள் வகுத்து விளையாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் இருந்து தற்போது வரை உள்ள அணிகள் வரை அதிகமாக அடித்த முதல் பத்து அணிகள் பின் வரும் கீழிருந்து மேலே.
10. பங்களாதேஷ் – 586 சிக்சர்கள்
கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பங்களாதேசும் ஒன்று. 312 ஒரு நாள் போட்டிகள் ஆடியுள்ள அந்த அணி மொத்தம் 586 சிக்சர்கள் அடித்துள்ளது அந்த அணி.
வேகமாக தான் வளர்கிறது அந்த அணி. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சராசரியாக 1.8 சிக்சர்கள் சகிதம் அந்த அணி அடித்துள்ளது.
9. ஜிம்பாப்வே – 984 சிக்சர்கள்
இந்த ஆப்பிரிக்க கண்ட அணி 472 போட்டிகள் ஆடியுள்ள நிலையில் 984 சிக்சர்கள் அடித்துள்ளது.இந்த அணி ஆட்டத்திற்கு 2 சிக்சர்கள் சகிதம் அடித்துள்ளது.
8. இங்கிலாந்து – 1315 சிக்சர்கள்
கிரிக்கெட்டை கண்டுபிடித்து விதிகள் அமைத்து
7. இலங்கை – 1366 சிக்சர்கள்
ஒரு நாள் போட்டியில் ஒரு நல்ல அணியான இலங்கை அணி 765 போட்டிகள் ஆடியுள்ள நிலையில் 1366 சிக்சர்கள் அடித்துள்ளது.
6. தென்னாப்பிரிக்கா – 1479 சிக்சர்கள்
இந்த அணி 1991 இல் தான் ஒரு நாள் போட்டியில் ஆட துவங்கியது. எந்த ஒரு சர்வதேச தொடர் நடந்தாலும் தென்னாப்பிரிக்காவே அந்த தொடரில் வெல்லும் என அனைவரும் நினைப்பது வாடிக்கையான ஒன்று.
5. நியூசிலாந்து – 1918 சிக்சர்கள்
அடித்து ஆடுவதற்தகு பெயர் பெற்ற கிவி அணி 703 ஆட்டத்தில் 1918 சிக்சர்கள் சகிதம் அடித்துள்ளது.
4. ஆஸ்திரேலியா – 1944 சிக்சர்கள்
கிரிக்கெட்டில் உருவான பல ஜாம்பவான்கள் ஆடிய ஆஸ்திரேலியா அணி இந்த சிக்சர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. 873 போட்டிகள் ஆடியுள்ள நிலையில்
3. பாகிஸ்தான் – 2136 சிக்சர்கள்
பாகிஸ்தான் 3 வது இடத்தில் இருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
2. மேற்கு இந்தியத் தீவுகள் – 2160 சிக்சர்கள்
கிரிக்கெட்டில் உருவான பல ஜாம்பவான்கள் ஆடிய இந்த அணி 2 வது இடத்தில் இருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 736 போட்டிகள் ஆடியுள்ள நிலையில் இந்த அணி 2160 சிக்சர்கள் சகிதம் அடித்துள்ளது.
1. இந்தியா – 2252 சிக்சர்கள்
முதல் இடத்தில் இந்திய அணி உள்ளது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும். பேட்டிங்கிற்கு பெயர் போன இந்தியா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது ஆச்சரியம் இல்லை. 897 ஒரு நாள் போட்டிகள் ஆடியுள்ள நிலையில் இந்த அணி 2252 சிக்சர்கள் பறக்க விட்டுள்ளது.