Use your ← → (arrow) keys to browse
ஷாஹித் அப்ரிடி
அடித்து ஆடுவது என்றாலே, அனைவருக்கும் இவரது பெயர் தான் முதலில் தோன்றும். ஆமாம். ஷாஹித் அப்ரிடி தான்.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் கூட 100 பந்துகளை விளையாடியதில்லை. வந்த உடனே சிக்ஸர் அடிக்க தொடங்கிவிடுவார். இவர் தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். பல பந்துவீச்சாளர்களை கதற வாய்த்த ஷாஹித் அப்ரிடி, சர்வதேச கிரிக்கெட்டில் 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
கடைசியாக அப்டேட் செய்த நாள்: 16/11/2017
Use your ← → (arrow) keys to browse