ஜாக் காலிஸ்
தென்னாபிரிக்காவின் சிறந்த ஆல்-ரவுண்டர்களுள் ஒருவர் தான் ஜாக் காலிஸ். 1995ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஜாக் காலிஸ், இதுவரை 617 இன்னிங்சில் விளையாடியுள்ளார். பொறுமையாகவே விளையாடும் காலிஸ், சில நேரம் அடித்து விளையாட தொடங்கி விடுவார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 254 சிக்ஸர் அடித்து, இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறார் காலிஸ்.