ஆடம் கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட், டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த விதமான போட்டியாக இருந்தாலும், ஒரே மாதிரி தான் விளையாடுவார் என்று அனைவருக்குமே தெரியும். அவர் தனியாளாகவே பல பந்துவீச்சாளர்களை கதற வைத்துள்ளார். 396 போட்டிகளில் விளையாடி உள்ள ஆடம் கில்கிறிஸ்ட் 262 சிக்ஸர் அடித்துள்ளார்.