சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் போட்டியின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். 1989 ஆண்டு இந்திய அணிக்குள் வந்து 28 வருடமாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடி இருக்கும் சச்சின் டெண்டுல்கர், 264 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளார்.