சனத் ஜெயசூரியா
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூரியா எதிரணி வீரர்களை துவம்சம் செய்தவர் என்று தெரியும். அவரது காலத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களை பிரிந்து மேய்ந்துவிடுவார். 586 போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூரியா, 352 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார்.