கிறிஸ் கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கவீரர் கிறிஸ் கெய்லும் அதே போல் தான், அவருக்கும் மொக்கை போடுவது என்றால் என்னவென்றே தெரியாது. வந்த உடனே எப்படியா பட்ட பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி என்று சிக்ஸர் அடிக்க தொடங்கி விடுவார். இவரால், பல பந்து வீச்சாளர்கள் சின்னா பின்னம் ஆகி இருக்கிறார்கள். 453 சிக்ஸர்கள் அடித்திருக்கும் கிறிஸ் கெய்ல் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.