இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா 2017 : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடைநீக்கம் செய்ய பட்ட ரபாடா 1

தற்போது இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் நடை பெற்று கொண்டு இருக்கிறது இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேக பந்து வீச்சாளரான ரபாடாவை இடை நீக்கம் செய்ய பட்டு உள்ளார்கள்.

இந்த போட்டியின் பொது ரபாடா பேன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்ததும் பேன் ஸ்டோக்ஸ்சை பார்த்து சில தகாத செய்கைகளை காட்டியுள்ளார் இதனை கண்ட நடுவர்கள் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேக பந்து வீச்சாளரான ரபாடாவை இடை நீக்கம் செய்ய பட்டு உள்ளார்கள்.

தற்போது பொது எல்லாம் கிரிக்கெட் போட்டிகளில் பல விதிமுறைகள் வந்து விட்டது, இந்த விதிமுறைகளின் படி இது போன்று தேவை இல்லாத செயல்களை ஒரு பந்து வீச்சாளரோ அல்லது ஒரு பேட்ஸ்மேன்னோ செய்தல் அவர்களை உடனடியாக வெளியேற்றி விடலாம் என பல விதிமுறைகளை ஐசிசி அறிமுக படுத்தி உள்ளது.

இது போன்று தான் இன்று நடை பெரும் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே நடை பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர் ரபாடாவிற்கு நடந்து உள்ளது.

இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா 2017 : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடைநீக்கம் செய்ய பட்ட ரபாடா 2

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரபாடா இல்லாதது அந்த அணிக்கு மிகவும் பெரிய இழப்பு ஆகும் ரபாடா அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஆவார். எப்படியும் ஒரு போட்டியில் மூன்று விக்கெட்களையாவது எடுத்து விடுவார். இவரின் இந்த செயல் தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு தான் பெரிய இழப்பு ஆகும்.

இங்கிலாந்து அணி 458 ரன்களில் இருந்தார்கள் தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 214 – 5 என்ற கணக்கில் விளையாடி வருகிறது, தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வீரர்கள் விக்கெட்டை இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

” ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர் தற்போது இடைநீக்கம் செய்ய பட்டு உள்ளார், இந்த இடைநீக்கத்துடன் இதுவரை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ரபாடா இந்த செயலின் மூலம் நான்கு சித்தாந்த புள்ளிகள் ரபாடாவின் ஒழுங்குமுறை பதிவுகளில் இருக்கும். இதே போன்று அவர் 8 மாதங்களுக்கு 24 சித்தாந்த புள்ளிகள் எடுத்தால் இவர் இன்னும் நான்கு முறை இடைநீக்கம் செய்ய படுவார் நான்கு சஸ்பென்ஷன் புள்ளிகள் ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு ODI அல்லது இரண்டு T20Is, இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் அல்லது நான்கு T20Is போட்டிகளுக்கு சமம்” என்று கூறியுள்ளார்கள்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *