வெஸ்ட் இண்டீசின் அழகிகளால் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா மயங்க வில்லை என தெரிகிறது. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும்,இருதரப்பு தொடர்களில் விளையாட, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்றது. தற்போது, இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீசில் தங்களுடைய நேரங்களை செலவழித்து வருகின்றனர். முன்னதாக, ஆன்டிகுவா பீச்சில் இந்திய வீரர்களுடன் ஹர்டிக் பாண்டியா சந்தோசமாக இருப்பதை பிசிசிஐ அப்லோட் செய்தது.
கடலில் குளிப்பது என்றால் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்கு பிடிக்கும் போல இருக்கு. ஆனால், தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா புள்ளிகளுடன் நடந்த உரையாடல் அதை நிரூபித்தது.
தன் கணவர் தினேஷ் கார்த்திக்குடன் வெஸ்ட் இண்டீசில் இருக்கும் தீபிகா பள்ளிகள், நீச்சல் குளத்தில் குளிப்பது போல உள்ள போட்டோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
“கணவருடன் பயணம் செய்வது கடினமான வேலைதான்,” என அவர் எழுதியிருந்தார்.
நீச்சல் குளத்தில் உள்ள அந்த அழகியால் மயங்கிய அவர், தீபிகா பதிவிட்டிருந்த பதிவிற்கு பதில் அளித்தார்.
அதற்கு, தன் வில்லாவுக்கு அழைத்தது மட்டும் இல்லாமல், எலுமிச்சை ஜூஸ் தருகிறேன் என்றும் தீபிகா கூறினார்.
“எங்கள் ஊரில் சொந்த நீச்சல் குளம் இருக்கிறது, இங்கு நீங்கள் வந்தால், நான் எலுமிச்சை ஜூசும் வழங்குவேன்,” என தீபிகா பதிலளித்தார்.
View this post on InstagramTravelling with the husband can be a tough job! #antigua
A post shared by Dipika Pallikal Karthik (@dipikapallikal) on
தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது இந்தியா.