Cricket, Champions Trophy, India, SriLanka, India's XI

இந்த சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி விளையாடவுள்ளது. இந்நிலையில் டெல்லி வீரரான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்தனர். இதனால், ரோகித் சர்மா மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு அளித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமியும், சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் உள்ளனர். நடுவரிசை பேட்ஸ்மேன்களாக யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் களம் காணுவார்கள்.

ஆல்-ரவுண்டர் இடத்தில் ஹர்டிக் பாண்டியா நீடிக்கிறார். பண்ட் மற்றும் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. அப்படி இல்லையென்றால், ரஹானே மற்றும் தவான் ஆகியோர் இறங்குவார்கள். இந்த தொடருக்கு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பலம் வாய்ந்த அணியை அனுப்பவுள்ளது.

அதே போல், இந்த தொடருக்கு அணில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்திய அணியை பாருங்கள்:

விராட் கோலி

Cricket, Champions Trophy, Virat Kohli, Tamim Iqbal, Rohit Sharma

ஷிகர் தவான்

Shikhar Dhawan, India, Cricket, Champions Trophy, Virat Kohli, Dinesh Karthik

ரிஷப் பண்ட்

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 1

அஜிங்க்யா ரஹானே

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 2

மகேந்திர சிங் தோனி

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 3

யுவராஜ் சிங்

Cricket, Champions Trophy, India, Bangladesh, Yuvraj Singh, Yuvraj Singh 300th ODI

கேதார் ஜாதவ்

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

ஹர்டிக் பாண்டியா

Cricket, Champions Trophy, India, Pakistan, Hardik Pandya, Ms Dhoni, Virat Kohli

ரவிச்சந்திரன் அஸ்வின்

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 4

ரவீந்திர ஜடேஜா

Ravindra Jadeja, Ravindra Jadeja Wife, Ravindra Jadeja CT, Champions Trophy, India, Pakistan

முகமது ஷமி

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 5

உமேஷ் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 6

புவனேஸ்வர் குமார்

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

குல்தீப் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர் 7

தினேஷ் கார்த்திக்

Dinesh Karthik, Dinesh Karthik IPL 2017, Dinesh Karthik Champions Trophy, Manish Pandey, Dinesh Karthik 2017, Cricket

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *