தேவ்தட் படிக்கல், ஹர்சல் பட்டேல் இல்லை…. பெங்களூர் அணி தக்க வைக்க போகும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

ஏபி டிவில்லியர்ஸ்

சவுத் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் வகையில் மைதானத்தின் அனைத்துவிதமான திசைகளிலும் ரன்களை குவிக்க கூடியதில் வல்லவர், 2021 ஐபிஎல் தொடரில் பினிஷேர் ரோல் அளிக்கப்பட்ட ஏபி டிவில்லியர்ஸ் 2022 ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அணியில் தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கும் வீரர்களில் ஒருவராக ஏபி டிவில்லியர்ஸ் திகழ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவ்தட் படிக்கல், ஹர்சல் பட்டேல் இல்லை…. பெங்களூர் அணி தக்க வைக்க போகும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !! 2
2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *