2. KL ராகுல் (கிங்ஸ் லெவேன் பஞ்சாப்)
இந்த வரும் கிங்ஸ் லெவேன் அணி ஒரே ஒரு வீரரை மட்டும் தக்கவைத்து கொண்டு பல வீரர்களை ஏலமெடுக்க முடிவெடுத்தது. பலரும் RTM முறைப்படி KL ராகுலை தக்கவைப்பார்கள் என எதிர்பார்த்த போது கிங்ஸ் லெவேன் அணி 11 கோடி நிர்ணயித்து தன் வசம் ஈர்த்தது.
இறுதியில் இந்த தொகை இவருக்கு போதாதோ என என்ன வைத்தது.. இவறது பர்ஃபார்மன்ஸ் அப்படி. அந்த அணிக்காக 14 போட்டிகள் ஆடி 659 ரன்கள் குவித்தார். சராசரியாக 54.91 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 160 வைத்துள்ளார். இது இவருக்கு கனவு சீசனாகவே அமைந்தது. மேலும் இவர் 14 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசினார். அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 3வது இடம் இவருக்கே.