ஐபில் 2018: கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் வைக்காமல் ஆடிய டாப் 5 வீரர்களின் பட்டியல்!! 1
Shane Watson of the Chennai Superkings raises his bat after scoring a hundred during the Final of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Chennai Super Kings and the Sunrisers Hyderabad held at the Wankhede Stadium in Mumbai on the 27th May 2018. Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

1. ரஷீத் கான் (சன் ரைசெஸ் ஹைதராபாத்)

ஐபில் 2018: கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் வைக்காமல் ஆடிய டாப் 5 வீரர்களின் பட்டியல்!! 2

ரஷீத் கான் திறமை அனைவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் ஒரு 19 வயது சிறுவனுக்கு இவ்வளவு தொகையா என கேள்விக்குள்ளாக்க பட்டார். சன் ரைசெஸ் அணி 9 கோடிக்கு இவரை ஏலம் எடுத்தது. ஐபில் இறுதியில் அத்தனை கேள்விகளுக்கும் தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தார்.

அதிக டாட் பந்துகள், அதிக விக்கெடுகள், மிகசிறந்த கேட்ச்கள் மற்றும் சிறந்த ரன் அவுட்கள். வேறென்ன எதிர்பார்க்க முடியும் 19 வயது சிறுவனிடம். தொட்டதெல்லாம் துளங்கும் சீசனாக அமைந்தது இவருக்கு. 17 போட்டிகளில் 21 விக்கெடுகள் வீழ்த்தினார். குறிப்பாக, Qualifier 2ல் கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டம் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் அற்புதமாக விளங்கியது. மிகசொற்ப ரன்களையே விட்டு கொடுக்கும் பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *