விராட் கோஹ்லி கேப்டன் பொறுப்பு எவ்வாறு தொடங்கியது என்று நாம் அனைவரும் அறிந்ததே,தோனி தனது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓவாய்வு பெற்றதும் அவரின் கேப்டன் பொறுப்பு விராட் கோஹ்லிக்கு வழங்க பட்டது பிறகு டெஸ்ட் அணியை கோஹ்லி தலைமை தங்கி தன் பொறுப்பில் ஏற்று கொண்டார் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மேலும் மேலும் வெற்றி பெற்றது.
பிறகு தோனி ஒரு நாள் போட்டிகளில் மற்றும் டி 20 போட்டியில் இருந்து தன் கேப்டன் பதவியில் இருந்து விளக்கினார் இதனால் அந்த கேப்டன் பொறுப்பும் விராட் கோஹ்லிக்கு கிடைத்தது. இவ்வாறு தான் விராத் கோஹ்லி ஒரு நாள் கேப்டன்ஷிப் மிகவும் சவாலான வழிகளில் தொடங்கியுள்ளது.
தற்போது விராட் கோஹ்லி தோனியை பற்றி பேசியுள்ளார்.தோணி தான் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார் என்று கூறியுள்ளார்.
தொனியை பற்றி கோஹ்லி பேசியது :
” இந்திய அணியை தோணி தன் தலைமையில் சிறப்பாக வழி நடத்தி செல்கிறார்,எனது பங்கிற்க்கு நானும் இந்திய அணிக்காக என் திறமையை காட்டிக்கிறேன்”,திங்கள்கிழமை லார்ட்ஸ் இல் நடந்த இரவு விருந்தின் பின்னர் கோலி கூறினார்.
இங்கிலாந்து அணியை எதிர் கொள்வது பற்றி தோணி பேசியது :
“இங்கிலாந்தில் விளையாடி அந்த அணியை தோல்வி அடைய செய்வது சவாலான ஒன்று தான். ஆனால் சென்ற சாம்பியன் ட்ரோபி போட்டியில் நாங்கள் இங்கிலாந்து அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது நியாபகம் வருகிறது,” என்று டோனி கூறினார்.
வரும் ஜூன் 15ஆம் தேதியில் இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது,இந்த ஐசிசி தொடர்களில் தான் முதல் முறையாக மூன்று ஆசிய அணிகள் விளையாடுகிறது என்பது குறிப்பிட்ட தங்கது.
இன்றய முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி எதிர் கொள்கிறது.