India, Australia, Cricket, Virat Kohli, Daivd Warner

சாம்பியன் ட்ரோபி 2017இல் இந்திய அணி தனது முதல் வெற்றியை பாகிஸ்தான் அணியுடன் தொடங்கியது. பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் வெற்றியை தொடர்ந்து இந்திய அணி இலங்கை அணியுடன் மோதியது அந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது ஆனால் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

இதனை தொடர்ந்து இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதியது இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி தான் இதில் இந்திய அணி 8 விக்கெட் விதியசத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றது.

இலங்கை அணியுடன் தோல்வி அடைந்த இந்திய அணியிடம் கோஹ்லி கூறியது :
“நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் சில நேரங்களில் காயங்களை ஏற்படுத்துகிறீர்கள். அதுதான் நான் நம்புகிறேன், “என்று அவர் கூறினார்.
“இது எங்களுடைய தவறான செயலாகும் என்று நாம் முன்னர் கூற வேண்டும். தவறுகளை தகர்த்தெறிந்து அதை ஏற்றுக் கொண்டு நாம் அனைவரும் அதனை நிரூபிக்க வேண்டும்.அதனால் தான் நாம் இந்த இடத்தில் விளையாடுவதற்கு மில்லியன் மக்கள் நம்மை தேர்ந்து எடுத்து இருக்கிறாரகள். நாட்டிற்காக இதைச் செய்வதற்கு நீங்கள் போதுமான அளவு இருக்க வேண்டும், நீங்கள் திரும்பி மிக மிகவும் சிறப்பாக செயல் பட வேண்டும், “என அவர் மேலும் கூறினார்.

கோஹ்லியின் பேச்சுக்கேற்ப இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் சிறப்பாக செயல் பட்டு வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல் பட்டு தென் ஆப்பிரிக்கா அணியை 191 ரன்களில் சுருட்டியது. பேட்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாக செயல் பட்டது.

மீண்டும் அதே தவறுகளை நீங்கள் செய்ய முடியாது.அதை செய்ய இரண்டு, மூன்று வீரர்கள் கேட்டு பற்றி அல்ல. எல்லோரும் அதை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம், எல்லோரும் நன்றாகப் பேசுகிறார்கள், “என்று அவர் கூறினார்.
“நீங்கள் ஒரு குழு முயற்சியை வைத்திருக்கும் வரை, நீங்கள் விளையாட்டுகளைப் பெற முடியாது, குறிப்பாக உங்களுக்குத் தெரியாத நிலைமையில். இன்று ஒரு குழு செயல்திறன் இருந்தது, “28 வயதான கோஹ்லி கூறினார்.
இது பற்றி கேட்டபோது, கோஹ்லி கூறியது :
“ஒருவேளை வரம்பிற்குட்பட்ட கிரிக்கெட் விளையாடுபவர்களாக இருக்கலாம், ஏனெனில் வீரர்கள் கடினமான சூழ்நிலைகளில் அதிக அனுபவங்களை அனுபவித்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை சில குழுக்கள் எதிர்பார்பையும் மீறி ஆச்சரிய ப்படும் படி விளையாடுவதால்,எதிர் அணியை சுலபமாக விளையாடுகிறது“.

இந்தியா தனது அடுத்த போட்டியில் வங்கதேசம் அணியை 15 ஆம் தேதி அரையிறுதியில் எதிர் கொள்கிறது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *