Cricket, India, Most Test Runs, Virat Kohli, Ms Dhoni, Sourav Ganguly

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பல சாதனைகள் படைத்து விட்டு, இப்போது இந்த பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்ற சில வீரர்கள் கேப்டன்சியை மட்டும் பார்த்து கொள்ளாமல், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல் பட்டனர். இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

சவுரவ் கங்குலி

Cricket, BCCI, India, Virat Kohli, Anil Kumble, Sourav Ganguly

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் போது 75 இன்னிங்சில் விளையாடி 2561 ரன் அடித்து, இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்து இருக்கிறது.

முகமது அசாருதீன்

Cricket, India, Most Test Runs, Virat Kohli, Ms Dhoni, Sourav Ganguly

முகமது அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேட்டிங்கில் சிறப்பாக செயல் பட்டார். கேப்டனாக அவர் விளையாடிய 68 இன்னிங்சில் 2856 ரன்கள் அடித்திருக்கிறார்.

சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய கேப்டன்கள் 1

ஒருகாலத்தில் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்த சுனில் கவாஸ்கர், கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கலக்கி கொண்டிருந்தார். அவர் கேப்டனாக இருக்கும் போது 74 இன்னிங்சில் 3449 ரன் அடித்து இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய கேப்டன்கள் 2
Indian cricketer Rahul Dravid (L) speaks with captain Mahendra Singh Dhoni during the first day of the third cricket test match between India and West Indies at the Wankhede stadium in Mumbai on November 22, 2011. AFP PHOTO / Punit PARANJPE (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் கேப்டனாக விளையாடிய போது 96 இன்னிங்சில் 3454 ரன் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய கேப்டன்கள் 3
India’s captain Virat Kohli walks back to pavilion after being dismissed during the second day of a third test cricket match against Sri Lanka in New Delhi, India, Sunday, Dec. 3, 2017. (AP Photo/Altaf Qadri)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் போது வெறும் 56 இன்னிங்சில் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தோனியின் 3454 ரன்னை ஓவர்டேக் செய்தார் கோலி.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *