12. ஷாஹித் அப்ரிடி மன்னித்த விதம்
https://youtu.be/SZSxUiuJCC0
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜேக்கப் ஓரம் வீசிய பந்து அப்ரிடியின் தோள்பட்டையில் பெரிதாக தாக்கியது. எப்பொழுதும் கோபக்காரராகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கும் அப்ரிடி. இந்த முறை, ஓரம் கேட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அடுத்த பந்தை பிடிக்க தயாரானார். இந்த நிகழ்வின் போது அவரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் எப்படி என அனைவருக்கும் தெரியவந்தது.